Category Archives: வணக்கம்.

வணக்கம்.

Standard

அன்பின் நேயர்களின் கவிதைகளை அனைவருக்கும் பகிரும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட புதிய முயற்சியே இந்த பதிவு தளம். உங்களுடைய கவிதைகளும் எங்கள் தளத்தில் இடம்பெற விரும்பினால் எனும் முகவரிக்கு அனுப்பி வைத்தால் எங்களில் தளத்தில் பிரசுரிப்பதோடு வானொலியிலும் ஒலிபரப்பாகும்.